20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி

சன்ன ஜயசுமன 2
சன்ன ஜயசுமன 2

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது கொவிட் தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.