நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம்

vikatan 2021 05 cbaa163c a154 4281 962e 903b3a7a30d0 corona virus
vikatan 2021 05 cbaa163c a154 4281 962e 903b3a7a30d0 corona virus

நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் , ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – 771
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 4,705

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 11,260
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 71,838

ஸ்புட்னிக் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 964
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 27,765

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – 284

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.