கிளிநொச்சியில் இராணுவத்தினரால் வீடு கையளிப்பு

IMG 20211013 144528 600x338 1
IMG 20211013 144528 600x338 1

பெண் இராணுவ குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இவ்வாறு படையினரால் வீடு முழுமையாக்கப்பட்டு நேற்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு இராணுவத்தினரின் நிதி மற்றும், ஆளணியுதவியுடன் பூரணப்படுத்தப்பட்டு இன்றைய தினம் கையளிக்கப்படது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிலபிரிலய , 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்த்தன, பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.