குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

Death body 720x450 1
Death body 720x450 1

மொனராகலை – தம்பகல்ல பகுதியில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் 14 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.