நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானம்

45666
45666

நனோ நைட்ரஜன் திரவ உரம் 3,100,000 லீற்றரை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் முதல் தொகுதியாக 100,000 லீற்றர் நாளை(19) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்