மேலும் 339 பேர் குணமடைவு

corona 5174671 1920
corona 5174671 1920

நாட்டில் மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 493,314 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.