தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபன அதிகாரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

DSC 0010
DSC 0010

தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவன அதிகாரிகள் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

குறித்த அதிகாரி அவரது பதவிநிலையை பயன்படுத்தி இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டு இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி பற்றி விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவன அதிகாரிகள் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.