நாட்டில் மேலும் 350 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 503,090 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.