செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று

Selvaraja Kajendiran
Selvaraja Kajendiran

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே அவருக்கு
கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை அவரே இன்று காலை தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.