மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு

பைசர்
பைசர்

இலங்கைக்கு மேலும் 305,370 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான தெரிவிக்கப்படுகிறது.