யாழில் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் இன்று ஆரம்பம்

IMG 9477
IMG 9477

யாழ் மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலையில் மாணவர்களின் வருகை குறைந்த நிலையில்  காணப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன

IMG 20211025 WA0018

நாடு பூராகவும் இன்றைய தினம் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் உள்ள ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் வழமைபோல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது 
எனினும் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதாகவும் பாடசாலைக்கு வந்த மாணவர்களோடு கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் முதல் கட்டமாக கல்வியமைச்சின் அருகாமையை ஆரம்பபிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது