பல்கலைக்கழக நுழைவுக்கான சட் புள்ளி இந்த வாரம் வெளியீடு

sampath amaratunga 100121 seithy
sampath amaratunga 100121 seithy

2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் சட் புள்ளிகள் (Z Score) இந்த வாரம் வெளியாகும் என பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.