இன்று இதுவரை 561 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

corona health 7
corona health 7

நாட்டில் மேலும் 149 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 412 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானது.

அதற்கமைய, இன்று இதுவரையில் 561 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 536,645 ஆக அதிகரித்துள்ளது.