சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிரான விசாரணை

1604593252 Police 2
1604593252 Police 2

சப்ரகமுவ பகுதியில் கடமையாற்றும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறை தலைமையகத்தினால் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டமை தொடர்பில் குறித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.