நேற்றைய தினத்தில் (28) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 2,076
சைனோபார்ம் முதலாவது டோஸ் – 2,920 சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 28,781
ஸ்புட்னிக் முதலாவது டோஸ் – 06 ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – 01
ஃபைசர் முதலாவது டோஸ் – 101,368 ஃபைசர் இரண்டாவது டோஸ் – 726
மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை மொடர்னா இரண்டாவது டோஸ் – 3,594