ரயில் சேவைகள் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்!

0e65ef18 40b8feaf train min 4 850x460 acf cropped
0e65ef18 40b8feaf train min 4 850x460 acf cropped

மாகாணங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளது.

கொவிட்- 19 தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானமானது முன்னெடுக்கப்படவுள்ளது.

பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான கோரிக்கை தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது

இதற்கான அனுமதி வழங்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.