கைதிகளின் ஆர்ப்பாட்டத்தால் வெலிக்கடை சிறைச்சாலைக்கு 10 மில்லியன் ரூபாய் சேதம்!

c26fdc4b af9bfe36 welikada 850 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
c26fdc4b af9bfe36 welikada 850 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் குழுவொன்று போராட்த்தை முன்னெடுத்த போது கட்டிடங்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 54 கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளை கீழே இறக்கியுள்ளனர்.

சேதங்கள் 10 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.