இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜா கொல்லுரே நீக்கம்

1635067371 1635066062 Raja Collure L 1
1635067371 1635066062 Raja Collure L 1

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜா கொல்லுரே நீக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை அந்தப் பதவி வெற்றிடத்துக்கு வேறு ஒருவரை நியமிக்கத் தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.