எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் மண்சரிவு: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரிக்கை

21 616f214fef0d6
21 616f214fef0d6

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஏற்படும் சிரமங்களைக் குறைத்துக் கொள்வதற்காக மக்களை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.