ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்திற்கு எதிராக டயனா கமகே உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

21 6083fc2bf3ea9
21 6083fc2bf3ea9

தனது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.