வவுனியாவில் வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 30 வன்முறைகள் பதிவு

Woman murdered 3427
Woman murdered 3427

வவுனியாவில் நேற்று தீபாவளி தினத்தன்று மதுபோதையில் வாள் வெட்டுச்சம்பவங்கள் உட்பட 30 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன

இது குறித்து மேலும் தெரியவருகையில் ,

நேற்று (04) தீபாவளி தினத்தன்று மதுபோதையில் இளைஞர்களிடையே வாள் வெட்டுச் சம்பவங்கள் உட்பட வன்முறைச்சம்பவங்கள் 30 பதிவாகியுள்ளது . இச்சம்பவத்தில் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

ஒரே தினத்தில் அதிகரித்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதால் இச்சம்பவங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.