டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

49cfead0 2941 4a47 8b29 d291a927bcd0
49cfead0 2941 4a47 8b29 d291a927bcd0

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் சம்பிரதாயபூர்வமாக பல்வேறு பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சரின் யாழ் மாவட்ட தலைமை செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.