ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

1636356066 1636355780 pro L
1636356066 1636355780 pro L

கொட்டாவ – பத்தரமுல்ல வீதியின் போக்குவரத்து பெலவத்த பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சிற்கு முன்னால் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது