நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம்

corona 11 1 720x375 1
corona 11 1 720x375 1

நேற்றைய தினத்தில் (07) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 1,647

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 1,943
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 7,815

ஸ்புட்னிக் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 13,939
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 914
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 14,393

மொடர்னா முதலாவது டோஸ் – 70
மொடர்னா இரண்டாவது டோஸ் – 09