வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் மரணம்!

dethbody 1
dethbody 1

குருணாகல் – ரிதீகம பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.