புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வு ஆரம்பம்

received 424638152359613
received 424638152359613

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிரதேச சபை தவிசாளர் ஆ.தவக்குமாரன் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது

குறித்த சபை அமர்வில் பிரதேச சபையின் செயற்பாடுகள் மற்றும் அண்மைய நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது