நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகளவில் இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

1635060683 pasalai 2
1635060683 pasalai 2

நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்யவும், கூட்டெருவை இலவசமாக வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாதீட்டுக்கு அனுமதியை பெறுவதற்காக இன்று (12) காலை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின்போது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.