நாட்டில் 550,000 ஐயும் கடந்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

corona 2
corona 2

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 550,000 ஐயும் கடந்துள்ளது.

ஒக்டோபர் 29 முதல் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை இனங்காணப்பட்ட 1,345 புதிய நோயாளிகள் இன்று தேசிய கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதானல் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரை பதிவான கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 550,845 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.