நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம்

corona world4720 1597663078
corona world4720 1597663078

நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 468
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 15,644

ஸ்புட்னிக்முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 681
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 313
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 1,343

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – 05