இன்று 512 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

corona world4720 1597663078 1
corona world4720 1597663078 1

நாட்டில் மேலும் 512 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 552,054 ஆக அதிகரித்துள்ளது.