மேலும் 448 பேர் குணமடைவு

118888870 coronagettyimages 1226314512 2
118888870 coronagettyimages 1226314512 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 448 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 525,188  ஆக அதிகரித்துள்ளது