ஒட்டுசுட்டான் பிரதேச இந்து ஆலயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

received 650450666327861
received 650450666327861

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பதிவுசெய்யப்பட்ட 74 இந்து ஆலயங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மத்தியில் இருந்து ஒட்டுசுட்டான் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த. அகிலன் அவர்களின் தலைமையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் சி.மோகனராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்