பாடசாலைகளில் ஏனைய தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை மீள ஆரம்பம்

ca4de1be 91ca019c c80e5359 fa425306 school 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
ca4de1be 91ca019c c80e5359 fa425306 school 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

பாடசாலைகளில் 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும், 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) ஆரம்பிக்கப்படவுள்ளன