கொவிட் தொற்றிலிருந்து மேலும் 381 பேர் குணமடைவு

thumb large recover
thumb large recover

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 381 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (21) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 526,734 ஆக அதிகரித்துள்ளது.