இன்று 538 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

corona world4720 1597663078
corona world4720 1597663078

நாட்டில் மேலும் 538 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 557,164 ஆக அதிகரித்துள்ளது.