நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம்

corona 11 1 720x375 1
corona 11 1 720x375 1

நேற்றைய தினத்தில் (23) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் , ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 845
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 3,249

ஸ்புட்னிக் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 1,286
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 873
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 53,664

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – 04