சந்தையில் முட்டையின் விலை அதிகரிப்பு

nattukozhi egg
nattukozhi egg

சந்தையில் முட்டை ஒன்றின் விலை 25 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கால்நடை தீவன பற்றாக்குறை இதற்கான காரணமாக இவ்வாறு  விலை உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.