நாட்டில் மேலும் 541 பேருக்கு கொவிட்!

corona 3
corona 3

கொவிட் தொற்று உறுதியான மேலும் 541 பேர் இன்று (29) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 563,061 ஆக அதிகரித்துள்ளது.