லிட்ரோ எரிவாயு கொள்கலன் விற்பனையில் வீழ்ச்சி

gas cylinder 720x375 1
gas cylinder 720x375 1

நாட்டில் தொடர்ச்சியாக எரிவாயு கசிவு, எரிவாயு அடுப்புகள் மற்றும் உபகரணங்கள் வெடிப்பு போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இதன் காரணமாக லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஹட்டனில் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்கள் தெரிவித்துள்ளன.