நாட்டில் மேலும் 426 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைவு

thumb large recover
thumb large recover

நாட்டில் மேலும் 426 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாளாந்த புதுப்பிக்கப்பட்ட கொவிட்-19 நிலவர அறிக்கையில், தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இந்தத் தகவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 544,626 ஆக உயர்வடைந்துள்ளது.

வைத்தியசாலைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 12,227 ஆக குறைவடைந்துள்ளது.