நாணய மாற்று விகிதக் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

ajith nivard cabraal
ajith nivard cabraal

நாணய மாற்று விகிதக் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.