செய்திக்குரல்செய்திகள் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 341 பேர் குணமடைந்தனர்! December 17, 2021 Facebook Twitter Pinterest WhatsApp 4 coronavirus1 1584949824 1585047469 1585392952 1 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 341 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 546,839 ஆக அதிகரித்துள்ளது. ShareTweetSharePin0 Shares