ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயமாகிறது!

21 61791e7a9f086
21 61791e7a9f086

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கொவிட் அட்டை பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.