இன்று 518 பேருக்கு கொவிட் உறுதி!

coronavirus banner
coronavirus banner

நாட்டில் மேலும் 518 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 580,727 ஆக அதிகரித்துள்ளது.