பிரித்தானியாவில் ஒரேநாளில் 100,000க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள்!

FHSrKe7XEAY4egh 4
FHSrKe7XEAY4egh 4

கடந்த 24 மணித்தியாலங்களில் பிரித்தானியாவில் 119,789 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொவிட்-19 காரணமாக நேற்றைய தினம் 147 மரணங்களும் அங்குப் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, கொவிட்-19 காரணமாக பிரித்தானியாவில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 147,720 ஆக உயர்ந்துள்ளது.