கொரோனா தொற்றிலிருந்து மேலும் 308 பேர் குணமடைந்தனர்!

corona world4720 1597663078 1
corona world4720 1597663078 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 308 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,436 ஆக அதிகரித்துள்ளது.