கொரோனா தொற்றிலிருந்து மேலும் 210 பேர் குணமடைந்தனர்!

corona 3
corona 3

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 210 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,085ஆக அதிகரித்துள்ளது.