இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு கொவிட்

B1f1viJ
B1f1viJ

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய இராச்சியம் சென்றிருந்த நிலையில் இராஜாங்க அமைச்சருக்கு இவ்வாறு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன