சமிஞ்சை கோளாறினால் புகையிரத சேவை பாதிப்பு !

625.0.560.320.160.600.053.800.700.160.90
625.0.560.320.160.600.053.800.700.160.90

புகையிரத வீதி சமிஞ்சையில் கோளாறு காரணமாக புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அலவ்வ – மீரிகம பிரதேசத்திலே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அத்தோடு குறித்த மார்க்கத்தினூடாக பயணிக்கும் பாதையிலேயே வழமைக்கு மாறாக சமிஞ்சையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.