அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி!

23 1442999822 accident 04 1496518277 1
23 1442999822 accident 04 1496518277 1

அம்பாறை − தமன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (16) மாலை இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.